fbpx
Others

சிறப்பாக பணியாற்றும்தேனி அல்லிநகரம் நகராட்சியின் நிர்வாகம்.

கழிவு அகற்றும் பணி
தேனி மாவட்டம்07/10/2023 தேனியில் பழைய டிவிஎஸ் சாலையில் பலவருடங்களாக அகற்றப்படாமல் இருந்த கழிவுகளை அகற்றும் பணி தேனி அல்லிநகரம் நகராட்சியின் நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு வருகிறது அதிகமாக பொதுமக்கள் பயன்படுத்தியநெகிழிப் பொருள் கிடப்பதை காணலாம். 

Related Articles

Back to top button
Close
Close