Others
நீடாமங்கலம்-அமாவாசை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம்..
ஜுன் 25 காலை 8 மணியளவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் லெட்சுமி நாராயண பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் ஸ்வாமிகளுக்கு அமாவாசை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் உபயதாரர் கரூர் T C மதன் ஈரோடு கோவிந்தராஜ்லு சுந்தர் ராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்