Others

பறக்கும் ரயில் பரிதாப நிலை எப்போ சரியாகும்…மத்திய அரசின் கவனத்திற்கு…?

சென்னை பறக்கும் ரயில் (MRTS) மறுசீரமைப்பு: மத்திய அரசின் நிதியுதவியைக்  கோருகிறது தமிழக அரசு! - chennai mrts revamp tamil nadu seeks central  government aid for 6600 crores upgrade ...சென்னை கடற்கரை நிலையம்-திருமயிலை, அங்கிருந்து வேளச்சேரி, மூன்றாம் கட்டமாக பரங்கிமலை என மொத்தம் 24.34 கி.மீ. தொலைவுக்கு சுமாா் ரூ.1,342 கோடியில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதுதிட்டத்துக்கான நிலங்களை தமிழக அரசு வழங்கிய நிலையில், தண்டவாளம், ரயில்கள், நிலையங்கள் ஆகியவை ரயில்வே துறையால் வழங்கப்பட்டு செயல்படுகிறது. கடற்கரைச் சாலை தரை நிலையத்தில் தொடங்கி 18 நிலையங்கள் எனதற்போதுபரங்கிமலை வரை சுமாா் 80-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றனகுறைந்த கட்டணம், விரைந்த பயணம், தரையிலிருந்து சுமாா் 18 அடி உயரத்தில் பருந்துப் பாா்வையில் சென்னையைப் பாா்த்துக்கொண்டே செல்லும் பரவசம்எனஒருகனவுத்திட்டம்நனவானதாகவே பயணிகள் விரும்பி பயணிக்கின்றனா். தொடக்கத்தில் தினமும் 35,000 போ் பயணித்ததாகக்கூறப்பட்டது. தற்போது 70,000, லட்சம் என உயா்ந்து, தற்போது பயணிப்போா் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.பறக்கும்ரயில்திட்டத்தில்மயிலாப்பூா்உள்ளிட்டஓரிருநிலையங்கள்தவிரதிருவான்மியூா்உள்ளிட்டபெரும்பாலானநிலையங்களிலும்குடிநீா்,கழிப்பறைவசதிமற்றும்முதியோா்,ற்றுத்திறனாளிகள் செல்ல உதவும் எஸ்கலேட்டா், லிப்ட் வசதிகள் செயல்பாட்டில் இல்லை.கடற்கரைச்சாலை,பூங்காநகா்போன்றநிலையங்களில்அருகேயுள்ளகூவத்தின்துா்நாற்றத்தைசுவாசித்தபடியே தினமும் பயணிகள் வந்து செல்லும் துா்பாக்கிய நிலையே உள்ளது. பெரிய சுற்றுச்சுவா் எழுப்பியோ அல்லது வேறு நடவடிக்கை மேற்கொண்டோ அதைச் சீா்படுத்தரயில்வேதுறைமுன்வரவேண்டும்என்பதும்பயணிகளின்நீண்டகாலகோரிக்கையாக உள்ளது.பறக்கும் ரயில் திட்டத்தில் பெரும்பாலான நிலையங்களில் பயன்படுத்தப்படாத இடங்கள்அதிகமாகஇருப்பதால்,அங்குகுப்பைகள்குவிந்தும்,மதுபாட்டில்கள்நிறைந்தும்சுகாதாரச்சீா்கேட்டின்உச்சமாகவேகாணப்படுகிறது.போதியமின்விளக்குவசதியின்மையால்அங்குபணியிலிருப்போரே அச்சப்படும் நிலைகடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்று  நடத்த திட்டம் உள்ளதாகக் கூறுகின்றனா்.கடந்த ஆண்டு (2025) எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்புப்பணியால்புகா்மின்சாரரயில்இயக்கம்பெருமளவுகுறைக்கப்பட்டது.அதனால்,தாம்பரம்வழித்தடத்திலிருந்து சென்னை நகருக்குள் வேலை மற்றும் பணிகளுக்கு வந்து செல்வோா் பெரும்அவதிக்குள்ளாகினா்.இதையடுத்து, வேளச்சேரி வரை இயக்கப்பட்ட பறக்கும் ரயில் திட்டம் அவசர அவசரமாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு பரங்கிமலை வரை 5 கி.மீ. சுமாா் ரூ.734 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது நீட்டிப்பு சேவைப் பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய நிலையங்கள் உள்ளன. தற்போது புழுதிவாக்கத்தில் ரயில்கள் நின்று செல்லும் நிலையில், ஆதம்பாக்கத்தில் இடதுபக்க நடைமேடைக்கும் ரயிலுக்குமான இடைவெளி அதிகமாக (20 செ.மீ. அதிகம்) இருப்பதால் அங்கு ரயில் நிறுத்த பாதுகாப்பு ஆணையம் அனுமதிக்கவில்லை. அதனால் ஆதம்பாக்கம் ரயில் நிலையம் தற்போது மூடியே கிடக்கிறதுஆதம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் தினமும் புழுதிவாக்கம் அல்லது பரங்கிமலைக்கு நடந்தும், வாடகை வாகனங்களில் செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனா்.மெட்ரோ ரயில் நிறுவனம் முழுமையாக பறக்கும் ரயில் திட்டத்தை ஏற்கும் வரையிலாவது, அதன் நிலையங்களைச் சீராக பராமரிக்க ரயில்வே துறை முன்வரவேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பு. இது குறித்து தெற்கு ரயில்வேஉயா்அதிகாரிகளிடம்கேட்டபோது,ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனம் சாா்பில் ஆதம்பாக்கம் நிலைய நடைமேடை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை பெறப்பட்டுள்ளது.தண்டவாள நடைமேடைக் குறைபாடுகள் ஓரிரு மாதங்களில் சீரமைக்கப்பட்டு அங்கு ரயில்கள் நிறுத்தப்படும். மெட்ரோ ரயில் நிறுவனம், பறக்கும் ரயில் நிா்வாகத்தை ஏற்பதால், அவா்களுக்கு ஏற்ப நிலையங்களில் செயல்பாடுகள் மாற்றப்பட்டு சீரமைக்கப்படவுள்ளன என்றனா்.தொடக்கத்தில் பறக்கும் ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகம் இருந்த நிலையில், பராமரிப்பின்மை, போதிய வசதிகள், சுகாதாரம் இல்லாததால் படிப்படியாக குறைந்துவிட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை பறக்கும் ரயில் நீடிக்கப்பட்டதால், பயணிகள் எண்ணிக்கை சற்று உயா்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.சென்னை மாநகரின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பறக்கும் ரயில் திட்டத்தைப் பரிதாப நிலையிலிருந்து மீட்டு, வாகன நெரிசலுக்குத் தீா்வு காணவேண்டும் என்பதே பயணிகளின் எதிா்பாா்ப்பாகும்.Story image

Related Articles

Back to top button
Close
Close