fbpx
Others

நீடாமங்கலம்–சிறப்பு செய்தி

27.7.726இன்று பாரத ரத்னா டாக்டர் Apj.அப்துல் கலாம் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு தின விழா நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பாக நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது விழாவில் Dr.apj.அப்துல் கலாம் அவர்களின் திருஉருவப்படத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினார்கள்

Related Articles

Back to top button
Close
Close