முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு..
முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம்
தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், ‘தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சிக்கிறது’ எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும்,
கோடைக்காலசிறப்புத்தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகையை ரூ.2000மாகஉயர்த்தப்படும்எனவும்குறிப்பிட்டிருந்தார் பீகார்சட்டமன்றத் தேர்தலின் போது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்திருந்தார். அதே மாடலை தமிழ்நாடு அரசும் பின்பற்றுகிறது என விவாதங்கள் எழுந்திருக்கிறது.இந்த நிலையில், தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும். ஆனால் மறுபடியும் மத்திய அரசு இதை முடக்க பார்க்கிறது என்று சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை. இது தர்மத்திற்கு எதிரானது. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டு மகளிர் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்.இவர்கள்எல்லாவற்றையும்தேர்தலுக்காகமட்டுமேசெய்கிறார்கள்.ஏனென்றால், சென்ற முறை பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் இல்லை,
இப்பொழுதுகொடுத்தால்மக்கள்மறந்துவிடுவார்கள்அதனால்தேர்தல்ஆண்டுகொடுக்கலாம்என்றுசொன்னவர்கள்தான்தி.மு.கஅறிவாலயம்.இவர்கள்அதைத்தான்இப்பொழுதுநடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல இன்று ஒட்டுமொத்தமாக கொடுக்கும் இவர்கள், ஏன் இந்த திட்டம் அறிவித்தபின்புஇரண்டுஆண்டுகள்கொடுக்காமல்இருந்துவிட்டு பின்பு கொடுத்தார்கள்? இன்று தேர்தலுக்காக ஒட்டுமொத்தமாக கொடுக்கும் இவர்கள் ஏன் ஆரம்பிப்பதற்கு முன்னால் உள்ள தொகையை சேர்த்து மக்களுக்கு கொடுக்கவில்லை? அதுவே மக்களை ஏமாற்றுவது தானே.அதுமட்டுமல்ல டாஸ்மாக் மூடுவதை பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லாமல் உரிமைத் தொகையை உயர்த்திக் கொடுப்பதில் என்ன பலன்? ஒரு தனியார்நிறுவனம்நடத்தியகருத்துக்கணிப்பில் ,குடிக்கும்பழக்கம்உள்ளநபரால்தமிழ்நாட்டில்ஒருகுடும்பம்6ஆயிரம்ரூபாய்..டாஸ்மாக்கிற்காக செலவழிக்கிறதுஎன்கிறது.டாஸ்மாக்மூலமாக45,000கோடியைஇந்தஅரசாங்கம்சம்பாதிக்கிறது. ஆக குடும்பங்களை குலைத்துவிட்டு, குடும்பப் பெண்களுக்கு பணம் கொடுக்கிறேன் என்று சொல்கிறது இந்த அரசு. எல்லோரும் பீகாரை உதாரணம் காண்பிக்கிறார்கள். ஆனால் பீகாரில் பெண்களுக்கு கொடுக்கும் பணம் அந்த குடும்பத்திற்கு மட்டுமே செலவழிக்கப்படும். ஏனென்றால்,அங்கேபூரணமதுவிலக்குஇருக்கிறது.இங்குஅப்படிஇல்லை.ஒருதனியார்நிறுவனம்நடத்தியகருத்துக்கணிப்பில்,குடிக்கும்பழக்கம்உள்ளநபரால்தமிழ்நாட்டில்ஒருகுடும்பம்6ஆயிரம்ரூபாய்..டாஸ்மாக்கிற்காகசெலவழிக்கிறது என்கிறது. டாஸ்மாக் மூலமாக 45,000 கோடியைஇந்தஅரசாங்கம்சம்பாதிக்கிறது. .அதுமட்டுமல்ல பெண்கள் எல்லோரும் தொழில் முனைவோராக வேண்டும், முதலாளிகளாக வேண்டும் என்பதற்காகத்தான்மரியாதைக்குரிய பிரதமர் மோடி முத்ரா திட்டத்தை கொண்டு வந்து, அதன் மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பேர் பலனடைந்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல சாலையோர வியாபாரிகளில் குறிப்பாக பெண்களுக்கு, அவர்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கு உதவி கடன் உடனே கொடுக்கப்படுகிறது. ஆக இந்த தி.மு.க அரசு பெண்களுக்கான தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாமல், தொல்லை நோக்கு திட்டத்தை தான் வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களும்மகளிரும்தேர்தலுக்காகமட்டுமேபதற்றப்பட்டுஇவர்கள்அறிவிக்கிறார்கள்என்பதைபுரிந்துகொள்ளவேண்டும்.இதற்குஅடுத்தால்வரும்தேசியஜனநாயகக்கூட்டணிபெண்களுக்குஇதைவிடசுயசார்பானவர்களாக அவர்களை மாற்றுவதற்கும், சுய கௌரவம் உள்ளவர்களாக அவர்களைமாற்றுவதற்கும்நடவடிக்கைமேற்கொண்டுவருகிறதுஎன்பதுமட்டுமல்ல,ஏற்கனவேஅண்ணன்எடப்பாடியார்அவர்கள்உரிமைதொகை2000ஆகஉயர்த்தப்படும்என்றும்சொல்லியிருக்கிறார்கள்என்பதைஎன்சகோதரிகளுக்குதெரிவித்துக்கொள்கிறேன்.அதுமட்டுமல்லமரியாதைக்குரிய பாரத பிரதமர் கொண்டுவந்துடிஜிட்டல்இந்தியாமூலமாகத்தான் இவர்கள் நினைத்தாலும் விடியா அரசு விடிவதற்குள் உடனே பெண்களுக்குபோடமுடிகிறதுஎன்பதற்கும் பிரதமரை இவர்கள் பாராட்டியாக வேண்டும். முதல்வர் வேண்டுமென்றே மத்திய அரசின் மீது முடக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறார். பாராளுமன்ற தேர்தல் அப்பொழுது கூட இந்த திட்டம்முடக்கப்படவில்லைஎன்பதையும்நான்தெரிவித்துக்கொள்கிறேன்.”எனப்பதிவிட்டிருக்கிறார்.