Others
தேனி மாவட்ட வீரபாண்டி பேரூராட்சி— சிறப்பு செய்தி
தேனி மாவட்ட வீரபாண்டி பேரூராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சமுதாய கூடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 2.409 பயனளிக்கு ரூபாய் 1.51 கோடி மதிப்புள்ளான அரசு நலத்திட்ட உதவிகளை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி.ஆர். நிர்மல் குமார் மாவட்ட ஆட்சித்தலைவர் வ. சிவ கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் வழங்கினார் உடன் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் பெரியகுளம் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா கம்பம் எஸ் ஆர் தங்கபாண்டியன் மதுரை மேற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உள்பட நிகழ்ச்சி கலந்து கொண்டனர்
