Others
தேனி–போடிநாயக்கனூர் ஒன்றியத்தில் உள்ள சிறைக்காடு– சிறப்பு செய்தி
Greetings from Indian Red Cross Society,Theni District.வணக்கம்.தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் இன்று 06.11.2026 போடிநாயக்கனூர் ஒன்றியத்தில் உள்ள சிறைக்காடு என்ற பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் போர்வை, இனிப்பு பெட்டகம் மற்றும் பட்டாசுகள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது.தேனி மாவட்டக் கல்வி அலுவலர் திரு.எம்.சுருளிவேல் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்

