Others
தேனி-போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி–சிறப்பு செய்தி.
போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கத்தினை காணொளி காட்சி வாயிலாக திறப்பு விழா..தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலத்தில் இருந்து உயர் கல்வித் துறை சார்பில் தேனி மாவட்ட போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.8 கோடியே 66.55 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. ஷஜீவனா. அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார்