Others
போடியில் இந்து முன்னணி 39 ம் ஆண்டு விநாயகர்சதூர்த்தி கொண்டாட்டம்..
தேனிமாவட்டம் போடி நகரில் இந்து முன்னணி சார்பில் நடத்திய 39 ம் ஆண்டு விநாயகர் சதூர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது பிரதான சிலை மற்றும் அனைத்து பகுதிகளில் இருந்து வரும் சிலைகளுடன் மாபெருமா விஜர்ஜனம் ஊர்வலம் நடைப்பெற்றது விழா தலைமை ஜமீன்தார். வடமலைராஜாபாண்டியர் அவர்கள் பாஜக மாவட்டத்தலைவர். பி. சி. பாண்டியன். இந்து முன்னணி. பாஜக. மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர் போடி காவல்கண்காணிப்பாளர். பி. பெரியசாமி அவர்கள் உத்தரவு பேரின் பாதுகாப்பு பணிகள் மிக சிறப்பாக கொடுக்கப்பட்டுயிருந்தது.