Others
திருவண்ணாமலை மாநகரம் —சிறப்பு செய்தி
திருவண்ணாமலை மாநகரம் வேட்டவலம் ரோடு காமராஜ் நகரில் அமைந்துள்ள
ஸ்ரீ சர்வ சக்தி சித்தி வலம்புரி விநாயகர் ஸ்ரீ பாலமுருகன்ஓம் சக்தி ஆலயத்தின்
மகா கும்பாபிஷேகம் வருகின்ற ஆவணித்திங்கள் 23ஆம் நாள்(09.09.2026 )புதன்கிழமை த்ரயோதசிதிதி ஆயில்யம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் அதிகாலை 6.00மணிக்கு மேல் 7:30 மணிக்குள் சிம்ம லக்கனத்தில்ஸ்ரீ சர்வ சக்தி சித்தி வலம்புரி விநாயகர்ஸ்ரீ பாலமுருகன்ஓம் சக்தி ஆலய நூதன புதிய கோபுர கலச மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதால் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமிகளின் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்மற்றும் இன்று இரவு(08. 09.2026) செவ்வாய்க்கிழமை முதல் கால யாகபூஜை நடைபெற்றது.

