fbpx
Others

தேனி– தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்..

தேனியில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரை கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close