fbpx
Others

கன்னியாகுமரி-வாக்காளர்பட்டியல்சிறப்புசுருக்கமுறைதிருத்தம்.

2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் .இ.சரவணவேல் ராஜ், இ.ஆ.ப.,  மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப.,  முன்னிலையில் இன்று (26.11.2023) வாக்காளர்பட்டியல்சிறப்புசுருக்கமுறைதிருத்தம்குறித்துஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது.

Related Articles

Back to top button
Close
Close