Others
தேனி–இந்து முன்னனி சார்பில் 33ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா
தேனி மாவட்டம் கம்பத்தில் இந்து முன்னனி சார்பில் 33ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 48 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டன.