, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு கடந்த மாதம் 13 ந் தேதி தொடங்கியது. ஆனால் இதுவரை
குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடைபெறாமல் தொடர்ந்து முடங்கி வருகிறது. ராகுல் காந்தியின் லண்டன் உரை தொடர்பாக ஆளுங்கட்சியினர் அமளியில் இறங்கியதால் கூட்டத்தொடரின் தொடக்க நாட்களில் இரு அவைகளும் முடங்கின. அதேநேரம் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு கேட்டு எதிர்க்கட்சிகளும் போர்க்கோலம் பூண்டு வருவதால் அவை முடக்கம் நீடிக்கிறது. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் இரு அவைகளிலும் அமளி நீடித்தது. இந்த நிலையில், நாடளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Read Next
Others
2 hours ago
தேவசெய்தி 5 / 11 / 26
Others
2 hours ago
தேனி மாவட்டம்—- சிறப்பு செய்தி
Others
1 day ago
தேவசெய்தி 4 / 11 / 26
1 hour ago
போக்குவரத்துக் கழகம் இலவச பேருந்து சேவை ….விவரம்.
1 hour ago
தமிழ்ப்பெண் நித்யா ராமன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் ஆகிறார்…
2 hours ago
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்பு உணர்வு பேரணி…
2 hours ago
தேனி மாவட்ட வீரபாண்டி பேரூராட்சி— சிறப்பு செய்தி
2 hours ago
தேவசெய்தி 5 / 11 / 26
2 hours ago
தேனி மாவட்டம்—- சிறப்பு செய்தி
1 day ago
கனமழை காரணமாக சத்தியமங்கலம் அருகே தரைப்பாலம் சேதம்….
1 day ago
ஊத்துக்கோட்டை–தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்த பல்லாழங்குழியான அவல நிலை..?
1 day ago
டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவு….?
1 day ago
தேவசெய்தி 4 / 11 / 26
Related Articles
தேவசெய்தி 3 / 11 / 26
2 days ago
தேவசெய்தி 2 / 11 / 26
3 days ago
ஜனாதிபதியை உள்துறை அமைச்சர் சந்தித்தார்….?
4 days ago
தேவசெய்தி 1 / 11 / 26
4 days ago
தேவசெய்தி 31 / 10 / 26
5 days ago
இன்று தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா…..
6 days ago