Others
கடலூர்-புவனகிரி வட்டம்-புமுட்லுரில் எலக்ட்ரிக்கல்கடைதீ
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் புமுட்லுரில் எலக்ட்ரிக்கல்கடையைநடத்திவரும்.குணசேகர்s/oஜானகிராமன் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் கடை நடத்தி வருகிறார் இரவு 11 மணி அளவில் கடையின் கூரை உள்ளே உள்ள எலக்ட்ரிக்கல் பொருட்கள் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது தகவல் அறிந்து வந்த பரங்கிப்பேட்டை காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதன் மதிப்பு ரூபாய் 25 ஆயிரம் ஆகும்..