fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

மகாராஷ்டிராவில் 77793 பேருக்கு கொரோனா..! 3 ஆயிரத்தை நெருங்கும் பலி

77793 corona cases in Maharashtra

மும்பை:

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 77,793 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்தை கடந்துள்ளது. 24 மணிநேரத்தில் மட்டும் 9851 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 6348 பேர் உயிரிழந்த நிலையில், 1,09,462 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 77,793 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதுவரை 2710 பேர் உயிரிழந்துள்ளனர். 33,681 பேர்   குணம் அடைந்துள்ளனர்.

தமிழகம் தொடர்ந்து 2வது இடத்தில் இருக்கிறது. 27,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 220 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14,902 பேர் குணமடைந்துள்ளனர்.

3வது இடத்தில் உள்ள டெல்லியில் 25,004 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 650 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9898 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close