RETamil Newsஇந்தியா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17000 ஆயிரத்தை கடந்தது!

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17, 656 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 543 லிருந்து 559 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2, 547லிருந்து 2, 842 ஆக  உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close