fbpx
Others

இந்திய தொழிலாளர்களில் 63 பேர் நேபாளத்தில் பத்திரமாக மீட்பு…

Nepal Floodsநேபாளத்தில் பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 392 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்பட 1,400க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். குறிப்பாக, இந்தியர்கள் 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுவரையில் வெள்ளத்தில் சிக்கிய 880க்கும் மேற்பட்டோரை ராணுவம் மீட்டுள்ளது.மானசரோவர்யாத்திரைசென்றதமிழர்கள்21பேர்நேற்றுமீட்கப்பட்டதுகுறித்ததகவலைமத்தியஅரசுவெளியிட்டிருந்தது.இந்தநிலையில்,நேபாளத்தில்திரிசூலி1திட்டத்தில்பணியாற்றிவந்தஇந்தியதொழிலாளர்களில்63பேர்பத்திரமாகமீட்கப்பட்டுள்ளதாகவெளியுறவுத்துறைஅமைச்சகம்தெரிவித்துள்ளது.அந்த அமைச்சகத்தின் செயலாளர் ரந்தீப் ஜெய்ஸ்வால் வெளியிட்ட பதிவில், ‘நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள இந்தியர்களின் நிலை குறித்து புதியதகவல்வெளியிடப்படுகிறது.திரிசூலி1திட்டத்தில்பணியாற்றிவந்தஇந்தியதொழிலாளர்களில்63பேர்பத்திரமாகமீட்கப்பட்டுள்ளனர். ‘ எனக்குறிப்பிட்டுள்ளார்.இதுவரையில் 84 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்பு கொள்ள முடியாத 290க்கும் மேற்பட்ட இந்தியர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

Related Articles

Back to top button
Close
Close