fbpx
Others

தேனி– மூணாறு – போக்குவரத்து சீர் செய்யும் பணிகளில்…..

தேனி மாவட்டம் 09/08/2023

போடியில் தேனியில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் மிகவும்பழைமையான 40வருட மரம் மழை மற்றும்பலத்த காற்றினால் வேரோடு சாய்ந்து போக்குவரத்து தடை ஏற்பட்ட நிலையில் தற்போது போக்குவரத்து சீர் செய்யும் பணிகளில் தீயணைப்பு மீட்பு பணி வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகின்ற நிகழ்வு……………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close