Others

போடி– தேசிய மக்கள் நீதிமன்ற — செய்தி

இன்று 13-05-2023 ம் தேதியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு தலைமை பொறுப்பும் நீதிபதியாகவும் செயல்பட்ட நீதிபதி G.K.வேலு மயில், முன்னிலை வகித்த போடி வழக்கறிஞர் சங்க தலைவர், செயலாளர் மற்ற நிர்வாகிகள், மற்றும் ஏனைய வாதி பிரதிவாதிகள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் முடிவில் 151 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன மொத்த தொகை ரூபாய் 4,25,300 (நான்கு லட்சத்தி இருபத்தி ஐந்து ஆயிரத்து முன்னூறு ) இந்நிகழ்ச்சியை போடி வட்ட சட்ட பணிகள்குழு PLV M.சையது அப்தாகிர் ஏற்பாடு செய்தார்.

Related Articles

Back to top button
Close
Close