நந்தனம் கலைக்கல்லூரி (தன்னாட்சி) மாணவர்கள்தங்கும் விடுதியில் நடப்பது என்ன…?
இக்கல்லூரியைப்பற்றிசுருக்கமாக கூறவேண்டுமானால்
மாணவர்கள் சேர்க்கையின் சிறப்பு.,. கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் நேர்காணல் மற்றும்,கல்லூரியைசுற்றிபார்வையிடும்போது தனியார் கல்லூரியை
விடசிறப்பாகவும், சுத்தமாகவும் சுகாதாரத்துடன்வைத்துஉள்ளனர். N.C.C பயிற்சி மிகசிறந்த முறையில் அளித்து உள்ளனர்..கல்லூரியில் நிர்வாகமும், அதில்பணியாற்றும்
அனைவருக்கும் அரசுசார்பாக நன்றி தெரிவிக்கிறோம். இதில்திருஷ்டியாகமாணவர்கள்தங்கும் விடுதி உள்ளது
மாணவர்கள்தங்கும்விடுதிகளில்புதியதாகசேர்ந்துஉள்ளதொலைதூரமாணவர்கள்தங்கி படிக்க அனுமதி BC., MBCஇல்லாமல்தவிக்கும்நிலைதற்போதுஇக்கல்லூரியில்ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டபோது அதிகாரிகளின்இகோபிரச்சனையால்மாணவர்கள் பெரும்பாலும் பாதிப்புஅடைந்துஉள்ளனர்.இதனால்மாணவர்களின்பெற்றோர்கள்மனஉலைச்சலுக்குஆளாகிஉள்ளனர். இதுகுறித்துஅரசுஉரியநடவடிக்கைஎடுப்பார்களா….? சம்பந்தப்பட்ட அதிகாரிகளின்பெயர்கள் சரவணன்..,வெற்றி குமரன்