Others
.தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக தவெக எம்.எல்.ஏ. சபரிநாதன்….
தமிழ்நாடு 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்றுதொடங்கியது.நேற்றுதற்காலிகசபாநாயகர்கருப்பையாஎம்.எல்.ஏக்களுக்குபதவிப்பிரமாணம்செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து இன்று சபாநாயகராக தவெக எம்.எல்.ஏ. ஜேசிடி பிரபாகர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜே.சி.டி. பிரபாகர், முதலமைச்சர்விஜய் முன்னிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.அவரை எதிர்த்து யாரும் வேட்புமனுத்தாக்கல்செய்யாததால்,அவர்போட்டியின்றித்தேர்வுசெய்யப்பட்டதாகத்தற்காலிகச் சபாநாயகர் கருப்பையா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக விருகம்பாக்கம் தவெக எம்.எல்.ஏ. சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்….