Others
செங்குன்றம் பகுதியில் சாலை ஓரங்களில் பெருகிவரும் டிஜிட்டல் பேனர் கலாச்சாரம்…?
செங்குன்றம் பகுதியில் சாலை ஓரங்களில் பெருகிவரும் டிஜிட்டல் பேனர் கலாச்சாரம் பல்வேறு அரசியல் கட்சி பேனர்கள், பள்ளி, கல்லூரி விளம்பர பேனர்கள், துணிக்கடைபேனர்கள் போன்றவற்றால் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.காவல்துறை அனுமதி பெற்று 5 நாட்கள் வைக்க வேண்டிய பேனர் 10 நாட்கள், 15 நாட்கள் அப்படியே போடப்படுகிறது.காவல்துறை கவனிக்க வேண்டும் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாத அளவு துரித நடவடிக்கை தேவை என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.