ஜூலை16 பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் பெண் நீதி பற்றி போடியில் உள்ள R.R.Trustமற்றும் மதுரையில் உள்ள எவிடன்ஸ் அமைப்பும் இணைந்து நடத்தினர். இதில் பெண்களுக்கான குடும்ப வன்முறை மற்றும் வேலை பார்க்கும் இடம், பொது இடத்தில் ஏற்படும் பாலியல் தொல்லைகள் , சொத்து ரிமை தொடர்பான சட்டங்கள் பற்றி எடுத்து கூறப்பட்டது. இதில் எவிடன்ஸ் அமைப்பு சேர்ந்த மீனாட்சி. கிருத்திகா வக்கீல். சாகுல் மற்றும் சியாம் R.R.Trust. தலைவி. R. உமா மகேஸ்வரி. வீரபாண்டி மற்றும் J.k பட்டி. சந்தை பேட்டை தெருவை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர்.

Read Next
Others
1 day ago
தேவசெய்தி… 2 / 9 / 26
Others
2 days ago
தேவசெய்தி 1 / 9 / 26
Others
3 days ago
தேவசெய்தி…31 / 8 / 26
Others
4 days ago
தேவசெய்தி 30 / 8 / 26
1 day ago
தேவசெய்தி… 2 / 9 / 26
2 days ago
தமிழ் மொழியை, நீங்கள் தாழ்த்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது-நயினார் நாகேந்திரன்
2 days ago
தமிழ்நாடு சி.பா. ஆதித்தனார் சிலம்பக் கலைக்கூட சிறப்பு செய்தி…
2 days ago
தேவசெய்தி 1 / 9 / 26
2 days ago
தி.மு.க., மேயர்கள், நகராட்சி தலைவர்கள்,அரசுடன் ஒத்துழைப்பதில்லை–அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
3 days ago
இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ( மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ) -சிறப்பு செய்தி…
3 days ago
சென்னையில் மீண்டும் தலைதுாக்கும் பைக் ரேஸ் கலாசாரம்—பொதுமக்கள் வேதனை
3 days ago
பக்கெட்டில் உள்ள தண்ணீரில் ஒருவயதுகுழந்தை மூழ்கிஉயிரிழப்பு…
3 days ago
தேவசெய்தி…31 / 8 / 26
4 days ago
தேவசெய்தி 30 / 8 / 26
Related Articles
தேனி மாவட்டம்—சிறப்பு செய்தி.
5 days ago
தேனிமாவட்டம் சிறப்பு செய்தி
5 days ago
அகில பாரதீநியாசிகள் சஙகம்–சிறப்பு செய்தி
5 days ago
தேவசெய்தி… 29 / 8 / 26
5 days ago
சட்டப்பேரவையா, சண்டை பேரவையா .? பிரேமலதா..
6 days ago
தேவசெய்தி 28 / 8 / 26
6 days ago