fbpx
Others

தேனி – வீரபாண்டியில் முல்லையாற்றில் கட்டுக்கடங்காத மழை வெள்ளப் பெருக்கு

தேனி மாவட்டத்தில் கனமழை !!! தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் தடுப்புகள் அடித்து செல்லப்பட்டது…. மேலும் தேனி – வீரபாண்டியில் முல்லையாற்றில் கட்டுக்கடங்காத மழை வெள்ளப் பெருக்கு…… ஆற்றின் கரையோரமாக உள்ள பொதுமக்கள் யாரும் ஆற்றின் அருகில்செல்லவேண்டாம்என்றுமாவட்டநிர்வாகம்எச்சரிக்கைவிடுத்துள்ளது..…யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், , தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close