பி.எல்.சந்தோஷ்–தமிழக பாஜகவினரை லெஃப்ட்அண்ட் ரைட்டு….
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் அரசியல் கட்சிகளின் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்டமாகசீட்ஷேரிங்பேச்சுவார்த்தைதொடங்கிவிட்டது.திமுக,அதிமுகஆகியஇருகூட்டணிகளிலும்இடம்பெற்றிருக்கும்கட்சிகள்,இடம்பெறப்போகின்ற கட்சிகள் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. குறிப்பாக, கடந்த சட்டமன்றத்தேர்தலில்அதிமுககூட்டணியில்20தொகுதிகளில் போட்டியிட்டு முதல்முறையாக 4 இடங்களில் வென்ற பாஜக, இம்முறை அதைவிடவும் அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர்பி.எல்.சந்தோஷ் நேற்று தமிழகம் வந்து தொகுதிப் பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டர். சென்னையில் நாடைபெற்ற இக்கூட்டத்தில் மத்தியஅமைச்சர்எல்.முருகன்,மாநிலதலைவர்நயினார்நாகேந்திரன்,தமிழிசைசவுந்தரராஜன்,பொன்.ராதாகிருஷ்ணன்ஆகியோர்கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில்பேசியபி.எல்.சந்தோஷ் தமிழக பாஜகவினரை லெஃப்ட்அண்ட் ரைட்டு வாங்கியதாகசொல்கின்றனர். பேட்டி கொடுப்பது உங்கள் வேலை கிடையாது, பேட்டி கொடுத்தால் மட்டும் போதுமா, தேர்தல் பணிகளையும் களத்தில் இறங்கி தீவிரமாக பார்க்க வேண்டும் என்று கறாராக சொன்னதாக தெரிகிறது.அதேபோல்சீனியர்கள்தங்களைமட்டும்முன்னிலைப்படுத்தாமல்ஈகோவைமூட்டைகட்டிவைத்துவிட்டுஅந்தந்ததொகுதிநிர்வாகிகளைமுன்னிலைப்படுத்தவேண்டும்என்றுவலியுறுத்தியதாகக்கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த லோக் சபா தேர்தலில் பெற்ற 11 சதவிகித வாக்குகளை முன்வைத்து கடந்த சட்டமன்றத் தேர்தலை விட இடமடங்கு கூடுதல் தொகுதிகளைக் கேட்கவிருப்பதாகவும், அதற்கேற்றவாறு பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும் தொகுதிகளை ஆய்வு செய்து லிஸ்ட்
ஒன்றைதயார்செய்யுமாறுபி.எல்.சந்தோஷ்ஆர்டர்போட்டிருப்பதாகவும்பாஜகவட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.அதேபோல் தேர்தல் பணிபொறுப்பில்இருந்துஅண்ணாமலைவிலகியதை பற்றிய பேச்சும் இந்த கூட்டத்தில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின்நடவடிக்கையால்கூட்டணிக்குள்ளும்கட்சிக்குள்ளும் சிக்கல்வரவாய்ப்புள்ளதாகநிர்வாகிகள்தங்கள்அதிருப்தியை வெளிப்படுத்தியதாகசொல்கின்றனர்.ஆனால்இதையெல்லாம்தலைமைபார்த்துக்கொள்ளும்எனபி.எல்.சந்தோஷ்முடித்துவிட்டதாககூறப்படுகிறது.பி.எல்.சந்தோஷ்தலைமையிலானகூட்டத்தில்பேசப்பட்டவாதங்களைவைத்தும்பார்க்கையில்,சட்டமன்றத்தேர்தலில்சுமார்20சதவிகிததொகுதிகளைக் கூட்டணியில் கேட்டுப்பெற பாஜக திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.