fbpx
Others

நீடாமங்கலம் –அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று  78 சுதந்திர தினம்…

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று  78 சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது பள்ளி தலைமை ஆசிரியர் சந்தான லெட்சுமி அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீடாமங்கலம் ஒன்றிய குழு தலைவர் திரு சித்தமல்லி சோம செந்தமிழ் செல்வன் அவர்கள் கலந்து கொண்டு கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார் மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் சுதந்திர தின போச்சு போட்டி நடத்தப்பட்டு அதில் வென்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார் சிறப்பாக செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது..செய்திகளுக்காக சுரேஷ் நீடாமங்கலம்.

Related Articles

Back to top button
Close
Close