Others
கடலூர்—தீத்தாம்பாளையம் ஊர் மக்கள் சாலை மறியல்.

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பி முட்லூர் கடலூர் சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தீத்தாம்பாளையம் கிராமத்தில்சுமார் 5000 குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இதற்கு தேசிய நெடுஞ்சாலையில் வழி கொடுக்கவில்லை இதை கண்டித்து ஊர் மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர்.