fbpx
Others

திமுகவுக்கு நெருக்கடி – போராட்டத்தில் எதிர்கட்சிகள்…?

கள்ளச்சாராய மரணம்: திமுகவுக்கு நெருக்கடி - போராட்டத்தில் எதிர்கட்சிகள்!
கள்ளச்சாராயமரணங்கள்தமிழ்நாட்டில்நடைபெறாவண்ணம்நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி அதிமுக சார்பில் வரும் 24ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜக சார்பில் நாளைபோராட்டம்அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close