Others
பாஜக ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை வன்மையாக கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்.

தேனிமாவட்டம் உத்தமபாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களை மக்களவையில் அவமதிப்பு செய்த பாஜக ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை வன்மையாக கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மேற்கு மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்