fbpx
Others

தேனி–மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்..


தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளா கூட்டத்தில் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆகியோர்களின் பிறந்தநாளைமுன்னிட்டுபேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. பரிசுத்தொகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close