Others
கோவை மாவட்டபிரிவு ஊழல் எதிர்ப்பு இயக்கம்..செய்தி

கோவை மாவட்டபிரிவு ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்தும் தாய்நாட்டைக் காப்போம் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்ககலைகழக துணைவேந்தர். டாக்டர். வி. கீதாலட்சுமி தலைமையில் சென்னை அறப்போர் இயக்கம். எம். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினர் மற்றும் பட்டிமன்ற நடுவராகவும் சிறப்புரை. கோவை தமிழ்த்துறை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி பல்கலைக் கழகம். டாக்டர். எஸ்.குருஞானாம்பிகா. இதில். கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.