நிதிஷ்குமார் பற்றி யோசிக்கும் மோடி…?
மக்களவையில்நேற்றுவக்ஃப்திருத்தமசோதாநிறைவேற்றியநிலையில்பாஜககூட்டணியில்உள்ளபிகார்முதல்வர்நிதிஷ்குமார்கட்சி( ஜேடியூ)கட்சி ஆதரவுதெரிவித்தநிலையில்இதன் காரணமாக இதனால் கட்சிக்குள் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மசோதா
நிறைவேற்றம் குறித்து கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,தப்ரேஸ்சித்திக்அலி,முகமதுஷாநவாஸ்மாலிக்,முகமதுகாசிம்அன்சாரிஆகியமூவர்கட்சியைவிட்டுவிலகினர்.இதனைத் தொடர்ந்து, முக்கிய தலைவராக இருந்த எம். ராஜூ நய்யாரும் ராஜிநாமா செய்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “வக்ஃப் மசோதாவுக்கு ஜேடியூ ஆதரவு அளித்ததுமிகவும்வேதனை தருகிறது. இது முஸ்லிம்களை ஒடுக்கும் சட்டம். எனவே, நான் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறேன். முதல்வர்நிதிஷ்குமாரிடம் இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தையும் அனுப்பியுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், ஜேடியூவில் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து விலகுவது கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன…