Others
நீடாமங்கலம்–ராமர் சீதா திருகல்யாணம்–சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குழந்தை வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் கோவிலில் 30.05.2025 காலை சந்தான ராமர் சீதா லெட்சுமணர் ஆஞ்சநேயர் ஆழ்வார்கள் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது மாலை ராமர் சீதா திரு கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது அன்னதானம் வழங்கப்பட்டது சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் மற்றும் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகிகள் செயல் அலுவலர் ஆய்வாளர் உபயதாரர்கள் கணக்காளர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.