Others
-
நடைபாதை முழுவதும் சென்னையில் ஆக்கிரமிப்பு….?ஆபத்தான நிலையில்பயணிகள்…?
சென்னையில், அமைந்தகரைக்கும் கோயம்பேட்டிற்கும் இடையே உள்ள பாதசாரிகள் நடைபாதையை ஆக்கிரமிப்பால் அவதிப்படுகிறார்கள். கடைகள் மற்றும் வாகனங்களால் நடைபாதை முழுவதும் நிரம்பி வழிகிறது. இதனால் மக்கள் சாலையில் இறங்கி…
Read More » -
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பது என்ன…?
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபான் பாய். இவர், ‘நான் நலமாக இருக்கும் போது நான் இறந்துவிட்டதாக சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இறப்புச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.…
Read More » -
பாஜக மகளிரணியின் தேசிய தலைவரான வானதி சீனிவாசன்–சிறப்பு செய்தி
பாஜக மகளிரணியின் தேசிய தலைவரான வானதி சீனிவாசன் 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை தோற்கடித்து பாஜக…
Read More » -
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்போக்குவரத்து காவல்துறைக்குஉத்தரவு
சென்னையில்சாலைகளில் செய்யப்படும் ஐந்து வகையான விதிமீறலுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால்…
Read More » -
மா.சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி இருவரும் நேரில் ஆஜராகஉத்தரவு…
நிலஅபகரிப்புவழக்கில்அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மே 23-ம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப்…
Read More » -
சிவகங்கை–ஆளுநர் ரவிக்கு கண்டதேவி கிராம மக்கள் எதிர்ப்பு…
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அதைத்தொடர்ந்து, கண்டதேவி கோயில் மற்றும் தேர் குறித்த ஆங்கில மொழியாக்க நூலை…
Read More » -
என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு பின்னணி என்ன?
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை வைத்துள்ள நிலையில் 27 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டது மனிதாபிமானத்திற்கு எதிரான கொடூரமான செயலாகும். இவர்களில் அவர்களின் பொதுச்…
Read More » -
103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
இந்தியாவில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 1,300 ரயில் நிலையங்கள் மேம்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ.24,470 கோடி மதிப்பீட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டு…
Read More » -
நீடாமங்கலம்–திருக்கோயில் ….செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் நரசிம்மர் ஜெயந்தி முன்னிட்டு கோவில் ஆச்சார்யா திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர்…
Read More » -
ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட எம்பிக்கள் குழு ஜப்பான் புறப்பட்டது..!!
ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு சென்று விளக்கம் அளிக்க ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 7 குழுக்களில் முதல் குழு இன்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றது. பஹல்காம்…
Read More » -
கோவை– பெண் யானையின் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக்கழிவுகளுடன் 15 மாத குட்டி..
கடந்த மே 17-ம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்குப் பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நிலை பாதிப்புடன் நின்றிருந்தது. யானையின் அருகே அதன் குட்டி யானையும் நின்றிருந்தது.…
Read More » -
இன்று ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தியின் 34வதுநினைவு தினம்..
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி. இவர் 1984 முதல் 1989 வரை நாட்டின் பிரதமராக செயல்பட்டார். இதனிடையே , முன்னாள் பிரதமர்…
Read More » -
கடலின் நீர்மட்டம் கூடும்போது கடலோர பகுதிகளில் வேகமாக மூழ்கும் இந்திய நகரங்கள் …?
மாறிவரும் சுற்றுசூழல் காரணமாக பூமி வெப்பமயமாதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக அண்டார்டிகா பனி உருகி கடலின் நீர்மட்டம் வருடா வருடம் உயர்ந்துகொண்டே வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.…
Read More » -
அமைச்சர் சிவசங்கர்–வீடுகளுக்கான மின்கட்டணம் உயர்த்தப்படாது எனஉறுதி…
மாநிலப் போக்குவரத்து, மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர்வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாள்களாகச் செய்தி ஊடகங்களில் மின்கட்டண உயர்வு குறித்த அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம்…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி மனு!
வேலூர் கோட்ட தலைவர் எஸ் கே மோகன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் இலவச கட்டாய கல்வி ஏழை மாணவர்களுக்கு அனைத்து தனியார் பள்ளிகளிலும் வழங்க வேண்டும்…
Read More » -
அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு செய்தி…
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், காவனூர் பகுதியை சேர்ந்த தெய்வசெயல் என்பவரால் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக சமூக…
Read More » -
கரோனா பரவல் தமிழகத்தில் அச்சப்படும் வகையில் இல்லை–சுகாதாரத்துறை தகவல்..
தமிழகத்தில் அச்சப்படும் வகையிலான கரோனா பரவல் இல்லை. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட…
Read More » -
வணிகவரி அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள்அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கிவைத்தார்..
சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாக கூட்டரங்கில், அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், ஏப்ரல் மாதத்துக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, வணிகவரித் துறையில் ரூ.2.02 கோடி…
Read More » -
இந்தியா-மாலத்தீவு 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து..
இந்தியா-மாலத்தீவு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் நிதியுதவியுடன் மாலத்தீவில் பல திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் நேற்று முன்தினம் கையெழுத்தாகியுள்ளன.…
Read More » -
மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் மின்சாரத்தை உடனடியாக துண்டிக்கும் கருவி…
மின்கம்பம் மேல் மின்கம்பிகள் அறுந்து விழுந்தால், உடனே மின்மாற்றிகளில் இருந்து மின்சாரம் வருவதை தானாகவே துண்டிக்கும் ‘எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்’ திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்த உள்ளது.சென்னையில்…
Read More » -
புதுச்சேரி முதல்வர்–துணைநிலை ஆளுநருடன் எந்த மோதலும் இல்லை …
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் பனிப்போர் நிலவி வருவதாக காங்கிரஸ், அதிமுக கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: புதுச்சேரியில் துணைநிலை…
Read More » -
ராகுல் காந்தி–ஜெய்சங்கருக்கு மீண்டும் கேள்வி..?
ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் ஒரு பகுதியாக பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைப்பது குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்ததால் இந்தியா எத்தனைபோர்விமானங்களைஇழந்ததுஎன்றுஅமைச்சர்ஜெய்சங்கருக்குராகுல்காந்திமீண்டும்கேள்விஎழுப்பிஉள்ளார்.பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு…
Read More » -
சென்னை வாழ்கொளத்தூர் இந்துநாடார் உறவின்முறை—சிறப்பு செய்தி
சென்னை வாழ்கொளத்தூர் இந்துநாடார் உறவின்முறை சங்க தலைவர். எல். தாமஸ் நாடார் அவர்களின் பேத்தி ஹம்சினி சதீஷ் குமார் பூப் புனித நீராட்டு விழா செங்குன்றத்தில் நடைபெற்றது.…
Read More »