Others
-
தேர்தல் ஆணையம் அதிரடி– வாக்கு மையத்தில் அத்துமீறல்…
மேற்கு வங்காளத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.…
Read More » -
அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை..
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது அதனை தொடர்ந்து…
Read More » -
அரசுப் பேருந்து திண்டிவனம் அருகே கவிழ்ந்து விபத்து…
கடலூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து, திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்த…
Read More » -
சின்னமனூர்–கெஜ்ரிவால் விடுதலை ! ஆம் ஆத்மியினர் கொண்டாட்டம்..
கெஜ்ரிவால் விடுதலை ! ஆம் ஆத்மியினர் கொண்டாட்டம் ! சின்னமனூர் உழவர் சந்தை அருகே, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்…
Read More » -
96 எம்பி தொகுதிகள் மற்றும் 2 சட்டப்பேரவைக்குதேர்தல்…
ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 நாடாளுமன்ற தொகுதிகளில் நாளை 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதால்…
Read More » -
4-ம் கட்ட மக்களவை தேர்தல்–இன்று வாக்குப்பதிவு
நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. நாடு…
Read More » -
கேஜ்ரிவால்–மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது குறித்துஆலோசனை
. பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முக்கிய ஆலோசனை நடத்தினார்.மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில்…
Read More » -
வானதி சீனிவாசன் — 400+ இடங்களில் பாஜக வென்று ஆட்சி அமைப்பது உறுதி
“400-க்கும் அதிகமான இடங்களில் வென்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள் போர்வையில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை மக்கள் முறியடிப்பார்கள்”…
Read More » -
திருவண்ணாமலை அருகே கார் விபத்து: அமைச்சர் எ.வ.வேலு மகன் உட்பட 4 பேர் காயம்
திருவண்ணாமலை அருகே நடந்த கார் விபத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன் உட்பட4பேர்படுகாயமடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த ஆலம்பாடியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி இன்று…
Read More » -
20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு…..?
சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடி போன்ற சமூக விரோத செயல்களுக்கு தெலைத்தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. எனவே இதற்கு எதிராக மத்திய உள்துறை…
Read More » -
கவர்னர் ஆர்.என்.ரவி-எடப்பாடி பழனிசாமிக்குவாழ்த்துதெரிவித்துள்ளார்..
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள்வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு…
Read More » -
பிரியங்கா-“பிரதமர் மோடி இந்திரா காந்தியின் தைரியத்தைஉள்வாங்க வேண்டும்”.
மகாராஷ்டிராவின் நந்தூர்பார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி வதேரா, “வெற்றுப் பேச்சுக்களை நரேந்திர மோடி பேசி வருகிறார். அவரது பேச்சில் எந்த…
Read More » -
கார்கே– தேர்தல் ஆணையத்தின் பதில் ஆச்சரியம் அளிக்கிறது…
“வாக்குப்பதிவு சதவீதம் குறித்து இண்டியா கூட்டணித் தலைவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தின் விவரங்களை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்து பதில் அளித்திருப்பதும், எனது பிற புகார்களைப் புறக்கணித்திருப்பதும் ஆச்சரியமாக…
Read More » -
மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க ராகுல் சம்மதம்..
பத்திரிகையாளர் என்.ராம், முன்னாள் நீதிபதிகள் அழைப்பை ஏற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியுடன் பொது விவாதத்தில் பங்கேற்று நேருக்கு நேர் விவாதிக்க…
Read More » -
ஆந்திரா-மினி லாரிவிபத்தால் சிக்கிய ரூ.7 கோடி .
ஆந்திர மாநிலத்தில் நேற்றோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் கட்சியினர் வாக்காளர்களுக்கு ஆங்காங்கே தலா ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3ஆயிரம்வரைவீடுவீடாகசென்றுபணம்வழங்குவதாககுற் குற்றம்சாட்டப்படுகிறது.இந்நிலையில்,…
Read More » -
தேனிஆட்சியர் உயிர்பலி ஏற்ப்படும் முன் தடுப்பார்களா….?
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் எடமால்தெரு- பழைய பாப்புராஜா தெருவில் தனியார் வணிக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நகராட்சி நிர்வாகம் அனுமதி பெறாமல் தெருவில் அமைந்துள்ள பேவர்…
Read More » -
முத்தமிழ் சங்க நிகழ்ச்சி துபாயில் 34 ஆம் ஆண்டின் கோலாகலம்…
34 ஆம் ஆண்டில் முத்தமிழ் சங்கம் கோலாகலம் நிறைந்த கொண்டாட்டம் கே ஆர் ஜி நிறுவனர் மரியாதைக்குரிய கண்ணன் ரவி அவர்கள் பெருமையுடன் வழங்கிய தொழிலாளர்கள் தின…
Read More » -
மதுரை–அலங்காநல்லூர்–பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42). திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது…
Read More » -
சவுக்கு சங்கரின் மேல், மேலும் ஒரு வழக்கு பதிவு..,
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் சவுக்கு சங்கரின் சென்னையில் உள்ள வீடு, அலுவலகத்தில் தேனி போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: காவல்துறை அதிகாரிகள்,…
Read More » -
கேஜ்ரிவால் –“சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்”..
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுதலையான பின்னர், ““சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்!” என்று தனது கட்சித் தொண்டர்கள்…
Read More » -
கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவருவது இந்தியா கூட்டணியை பலப்படுத்தியுள்ளது
அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது நீதியை அடையாளப்படுத்துவதோடு, இந்தியா கூட்டணியையும் பலப்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக…
Read More » -
காங்கிரஸ்–அரியானா மைனாரிட்டி பாஜ அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
பேரவையில் மெஜாரிட்டி இழந்த அரியானா அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. அரியானாவில் முதல்வர் நயாப்சிங் சைனி…
Read More »