Others
-
கேரளாவில் நிபா வைரஸ் பாதித்த சிறுவன் மரணம்…..
கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், பாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆனக்கயம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த…
Read More » -
மதுரையில் தென் மாவட்ட பெயிண்டர் சங்க – செய்தி..
தமிழ்நாடு – மதுரையில் தென் மாவட்ட பெயிண்டர் சங்கத்தின் சார்பில் அஞ்சலி!!! மதுரையில் 21/07/2024, இன்று தென் மாவட்ட பெயிண்டர் சங்கத் தலைவர் சங்கர் தலைமையில் பெயிண்டர்…
Read More » -
நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் தொடக்கம்,,,,
மத்திய அரசின் அழைப்பின்பேரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.வழக்கமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெறும். நடப்பாண்டு மக்களவைத்…
Read More » -
வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் நடப்பது என்ன….?
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. அங்கு மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நடந்து வருவதால் நாடு…
Read More » -
மாயாவதி-கன்வார் யாத்திரை வழித்தட உணவக பெயர்ப் பலகை விவகாரம்.
உத்தரபிரதேசத்தில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என்ற அம்மாநில அரசின் உத்தரவுக்கு…
Read More » -
இராணிப்பேட்டை–புதிய மாவட்டஆட்சித்தலைவர் ஆய்வு..
இராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய மாவட்டஆட்சித்தலைவர்திருமதி.முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப.. இன்று (19.07.2024) மாவட்ட ஆட்சியர்அலுவலகத்திற்கு வருகைப்புரிந்த மாற்றுத்திறனாளியிடம் கனிவுடன் கோரிக்கைகளைகேட்டறிந்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ். திட்ட…
Read More » -
துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு கொடுக்கப்படுமா…?
முதல்வர்ஸ்டாலின்வெளிநாடு கிளம்பும் போதெல்லாம் தமிழ்நாட்டின் அமைச்சரவை மாற்றம் குறித்தும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படுமா என்றும் பேச்சுக்கள் அடிபடும். அந்த வகையில் தற்போது முதல்வர்…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவி–புதிய மாநகராட்சிகள் உருவாக்களுக்குஒப்புதல்
புதிய மாநகராட்சிகளை உருவாக்க வருவாய் மற்றும் மக்கள் தொகை வரம்புகளை குறைத்தல், சென்னையில் கழிவுநீர் இணைப்பை கட்டாயமாக்குதல், சென்னை காவல் சட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்தல்…
Read More » -
காங்கிரஸ்–மோடி ஆட்சியில்தான் பெரிய ரயில் விபத்துகள்…?
நரேந்திர மோடி ஆட்சியில்தான் நாட்டில் பெரிய ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள…
Read More » -
குடியரசுத் துணைத் தலைவர் –கவலை…
ஊடகங்கள் ஆக்கபூர்வமான முயற்சிகளில் போதுமான கவனம் செலுத்தாதது கவலை அளிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். இந்தி நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல்…
Read More » -
நாடார் சமூக நல பாதுகாப்பு சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்தநாள்விழா.
சென்னை செங்குன்றம் அருகே உள்ள காந்திநகர் நாடார் சமூக நல பாதுகாப்பு சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழாமற்றும்சங்கத்தின்நான்காம்ஆண்டுவிழாசிறப்பாகநடைபெற்றது.செங்குன்றம் அரிமா சங்க சமுதாயகூடத்தில்நடைபெற்ற…
Read More » -
நீடாமங்கலம்-கர்நாடக அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து ரயில் மறியல்…
நீடாமங்கலம் ஜூன் 16 காவேரி டெல்டா பாசனம் மற்றும் குடிநீருக்கும் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து காவேரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும்…
Read More » -
இராணிப்பேட்டை–ஆர்.காந்தி–நியாய விலைக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் இன்று (18.07.2024) இராணிப்பேட்டை நகராட்சி. வார்டு 29, பிஞ்சி. துரைசாமி லே அவுட் பகுதியில் சட்டமன்ற…
Read More » -
ஆகஸ்ட் இறுதியில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்…
முதலீடுகளை ஈர்க்கும் விதமா முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளார். அதற்கு முன்பு, நிர்வாக ரீதியாக அமைச்சரவையில் மாற்றம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக…
Read More » -
காவல் ஆணையர்உத்தரவு…77 பேர் அதிரடி கைது…?
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் சென்னையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு எதிராக 14.07.2024 மற்றும் 15.07.2024ஆகிய2நாட்கள்தீவிரதணிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்னைபெருநகரகாவல்ஆணையாளர்A.அருண்உத்தரவின்பேரில்,சென்னைபெருநகரில்,குற்றப்பின்னணிநபர்களின்குற்றச்செயல்களைஒடுக்கி,குற்றமில்லாநகரமாகமாற்ற12காவல்மாவட்டதுணைஆணையாளர்களின்நேரடிமேற்பார்வையில் உதவி…
Read More » -
தமிழகத்தில் நடப்பது என்ன ? லிஸ்ட்டுடன்ஆளுநர் ரவி…!
தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசித்ததாக, தமிழ்நாடுஆளுநர்ஆர்.என்.ரவிதெரிவித்துள்ளார்.5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர்…
Read More » -
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா ?
: தமிழக அரசே !!! மாவட்ட நிர்வாகமே !!! தேனி மாவட்டம் – க.புதுப்பட்டி பேரூராட்சிக்கு கட்டுப்பட்ட ஊத்துக்காடு பகுதியில் 100 ஆண்டுகளாக விவசாயிகள், மற்றும் குடியிருப்போர்…
Read More » -
ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி–செய்தி
தேனிமாவட்டத்தில், தேனி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024ல் பயன்படுத்தப்பட்ட VVPAT இயந்திரங்களில் உள்ள பேப்பர்…
Read More » -
நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் கொலை…
மதுரைசெல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (47). நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குதொகுதிதுணைச்செயலாளர். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். மதுரை பீபீ குளம் வல்லபாய் சாலையில்…
Read More » -
காங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 10 வது எம்எல்ஏ
தெலங்கானாவில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 10வது எம்எல்ஏ அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தெலங்கானாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்தது.…
Read More » -
தமிழ்நாட்டில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.
தமிழக அரசின் அறிவிப்பின்படி, * ஜவுளித்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக மோகன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.* ஐஏஎஸ்…
Read More » -
மதுரை- மரங்கள் வெட்டி சாய்ப்பு–மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா… ?. செய்தி.
மதுரைதிருப்பரங்குன்றத்தில்நெடுஞ்சாலை துறை சாலை அமைப்பதற்கு 100 ஆண்டு பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி சாய்ப்பு மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா… ? சமூகஆர்வலர்கள் கவலை….?
Read More » -
சி பி ஐ( எம்)-கர்நாடக அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து-ரயில் மறியல்..
நீடாமங்கலம் ஜூன் 16 காவேரி டெல்டா பாசனம் மற்றும் குடிநீருக்கும் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து காவேரியில் தண்ணீர் திறக்க…
Read More » -
நீடாமங்கலம்-செயின்.ஜூட் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்-செய்தி.
ஜூலை15திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் செயின்.ஜூட் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் (கல்வி வளர்ச்சி நாள்)சிறப்பாக கொண்டாடப்பட்டது .சிறப்பு விருந்தினராக நீடாமங்கலம் தீ அணைப்பு மற்றும்…
Read More » -
நீடாமங்கலம்–ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள்திருக்கோயில்-செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஜூலை 15.07.2024 மாலை 6 மணிக்கு சுவாதி நட்சத்திரம் முன்னிட்டு தருமபுரி…
Read More »