Others
-
பிஎஸ்என்எல் நிறுவனம் + டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்….?
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய ஜியோ, ஏர்டெல் வோடஃபோன் ஐடியா சந்தையில் தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் முயற்சியில் பிஎஸ்என்எல் டாடா நிறுவனத்துடன் இணைந்து புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட…
Read More » -
இந்திய கம்யூனிஸ்டு கட்சிமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் பழைய பேருந்து நிலையம் நுழைவாயில் அருகே 28/07/2024 அன்று மாநில அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி…
Read More » -
திருமாவளவன்–ஓராண்டில் செய்த கட்சிப் பணிகள் என்ன…..?
விசிகவில் அதிகார பரவலாக்கம் என்ற அடிப்படையில் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் குறைந்தபட்சமாக பெண்கள் 14 பேர், பட்டியலினத்தவர்கள் அல்லாதவர் 15 பேர், இளைஞர்கள் 36 பேருக்கு வாய்ப்பளிக்க…
Read More » -
முஷாரப்புக்கு அஞ்சலி–கேரளாவில் பெரும் சர்ச்சை…?
கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் 25-வது வெற்றி தினம் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை விரட்டியடித்த இந்திய ராணுவ வீரர்களுக்கு இந்த…
Read More » -
தமிழகம் முழுவதும் மின் பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்கஉத்தரவு..
தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த மின் பராமரிப்புப் பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்குமாறு அனைத்து தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்துறைஅமைச்சர்தங்கம்தென்னரசுஉத்தரவிட்டுள்ளார் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை…
Read More » -
பீகார் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்….
பீகாரில்சமீபத்தில் பெய்த கனமழையால் ஒரே மாதத்தில் 10 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்கறிஞர் பிரஜேஷ் சிங் உச்ச நீதிமன்றத்தில்…
Read More » -
மம்தாவுக்கு நிதி ஆயோக் கூட்டத்தில்அவமரியாதை…
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மம்தாவின் மைக் அணைக்கப்பட்டது குறித்து விவாதிக்க கோரி மேற்கு வங்க சட்டப்பேரவையில்அமைச்சர் பனாஸ் பூனியா சிறப்பு நோட்டீஸ் வழங்கினார். டெல்லியில் கடந்த…
Read More » -
தேனி ஊராட்சி ஒன்றியபுதிய கட்டிடத்தை முதல்வர் திறந்தார்….
தமிழ்நாடுதேனிமாவட்டம்தேனியில் 29/07/2024 – இன்று காணொளி மூலம் தேனி ஊராட்சி ஒன்றியம் புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் திறந்து…
Read More » -
உதயநிதி-வரும் 31, 1ம் தேதிகளில் திருச்சிசுற்றுப்பயணம்..
திருச்சி மாவட்டத்துக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 31ம் தேதி வருகை தருகிறார். அதன்படி, நாளை மறுநாள்(31ம் தேதி) பிற்பகல்…
Read More » -
இந்து அறநிலையத் துறைக்குசோதனையான காலமே..?
தமிழக அரசிற்கு இது ஒரு சோதனையான காலமே! நேற்று உயர் நீதிமன்றத்தில் வந்திருக்கின்ற ஒரு வழக்கு இந்துக் கோவில்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியது….அந்த வழக்கில் இந்து அறநிலையத்…
Read More » -
திருத்துறைண்டி.–ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்..
ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து. அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.கந்தசாமி திருவாரூர் மாவட்ட செயலாளர் தலைமையில் மாநில செயலாளர் S. சங்கர்,…
Read More » -
போக்குவரத்து சிக்னல் பலமாதமாக ஏன் வேலை செய்யவில்லை….?
மிக முக்கியமான இடத்தில் பல்லவன்அவுஸ் போக்குவரத்து சிக்னல் பலமாதமாக வேலை செய்யவில்லை. அதன்எதிர்புற ம்போலீசார்இருந்தும்பயன்இல்லை.அபராதவசூலில்கவனம்செலுத்துவதால்இதைகுறித்துகவலைஇல்லை.பெரும்ஆபத்து வரும்முன் தடுக்கமுன்வருவார்களா….?
Read More » -
தமிழக போலீஸார் புதுச்சேரி சாராயக்கடையில்சோதனை…?
புதுச்சேரி சாராயக்கடையில் தமிழக போலீஸார் சோதனையிட்டதற்குசாராயக்கடை உரிமையாளர்கள்எதிர்ப்புதெரிவித்துஇன்றுகூட்டம்நடத்தினர்.பொய்வழக்குபோடுவதாகமுதல்வரிடம்மனுஅளிக்கஉள்ளனர்கள்ளக்குறிச்சிஎரிசாராயம்சம்பவத்தைத்தொடர்ந்துதமிழகபோலீஸார்புதுச்சேரிஎல்லைபகுதிகளில்சோதனைகளைதீவிரப்படுத்தியுள்ளனர். விழுப்புரம் அடுத்தகெங்கராம்பாளையத்தில் தமிழக போலீஸார் நடத்திய வாகன சோதனையில், சாராய பாக்கெட்டுகள் கொண்டு சென்ற நபர் பிடிபட்டார்.அதன் அடிப்படையில்…
Read More » -
கடலூர் அதிமுக பிரமுகர் புதுச்சேரியில் படுகொலை–
கடலூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகரை காரில் வந்த மர்ம நபர்கள் புதுச்சேரியில் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.கடலுார்திருப்பாதிரிப்புலியார்…
Read More » -
புதுச்சேரி ஆளுநராகஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகைலாசநாதன்.
பிரதமர் மோடிக்கு நெருக்கமாக, குஜராத்தில் முதல்வர் அலுவலகத்திலேயே 18 ஆண்டுகள் பணியில் இருந்து ஜூனில் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதன், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக…
Read More » -
‘மக்களுடன் முதல்வர்’ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்..
‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள்மூலம் மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணவேண்டும்என்றுமாவட்டஆட்சியர்களுக்கு முதல்வர்மு.க.ஸ்டாலின்அறிவுறுத்தினார்.பொது மக்களுக்கான அரசின் சேவைகள் விரைவாகவும்…
Read More » -
பிரபல தனியார் தொழில் குழுமத்தின் ரூ.298 கோடி சொத்து முடக்கம்…?
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல தனியார் தொழில் குழுமத்தின் ரூ.298 கோடி அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் தொழில்…
Read More » -
ராமேஸ்வரம்—பாம்பன் புதிய ரயில் பாலம்….
ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் நடுவில் துாக்கு பாலத்தை பொருத்திய ரயில்வே பொறியாளர்கள் வானில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்பாம்பன் ரயில் பாலம் நடுவில்…
Read More » -
அண்ணாமலை – “பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை”
கோவையில் மத்திய பட்ஜெட் தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர்அண்ணாமலைதெரிவித்தது.‘‘தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மத்திய அரசு…
Read More » -
சரத் பவார்–குஜராத்தில் இருந்து விரட்டப்பட்டவர் அமித் ஷா…
ஊழல்வாதிகளின் தலைவன்’ என்று தன்னை அழைத்தஅமித்ஷாவுக்கு‘குஜராத்தில்இருந்துவெளியேற்றப்பட்டவர்நீங்கள்’என்றுபதிலடிகொடுத்துள்ளார் சரத் பவார். மேலும், ‘அவர் தற்போதைய உள்துறை அமைச்சர். அவரின் சொந்த மாநிலத்தில் இருந்து விலகி இருக்க உச்சநீதிமன்றத்தால்எவ்வாறுநிர்பந்திக்கப்பட்டார்?’ என்பதை…
Read More » -
நிதி ஆயோக் கூட்டத்தில் மைக் அணைக்கப்பட்டது மம்தா ….?
நிதி ஆயோக் கூட்டத்தில் தனது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜிகூறியதுமுற்றிலும்தவறானதுஎன்றுமத்தியநிதிஅஅமைச்சர்நிர்மலாசீதாராமன்தெரிவித்தார்.இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளநிர்மலாசீதாராமன், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்…
Read More » -
பாதுகாப்பு இல்லாத புளுகிராஸ் இடமாகி விட்டதா மதுரை …?
ஆட்சியரின் கவனத்திற்க்கு…? மதுரை மாவட்டம், மதுரையில் உள்ள தெப்பக்குளம் பகுதியில் தெருநாய்களுக்கு சாப்பாடு வைக்கும் பெண் ஒருவர் அனைத்துத் தெரு நாய்களையும் சோம்பேறி நாய்களாக ஆக்கி அழகு…
Read More » -
முனைவர்TRB.ராஜா–புதிய வழித்தட 8 பேருந்துகளை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர் .M. K. Stalin அவர்களால் திருவாரூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 8 புதிய வழித்தட பேருந்துகளை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர்…
Read More » -
தமிழகஅரசைவஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்துமாபெரும் கண்டனஆர்ப்பாட்டம்.
தமிழகஅரசைவஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து இன்று திருவாரூரில் மாவட்ட கழக செயலாளர் பூண்டி k. கலைவாணன் அவர்களது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக…
Read More » -
15 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின்ஆக.22-ல் அமெரிக்கா செல்கிறார்..
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். முதல்வரின் 15 நாள் பயணத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.முதல்வர் ஸ்டாலின்,…
Read More »