Others
நீடாமங்கலம் — இந்திய செஞ்சிலுவை சங்க சேவை–சிறப்புசெய்தி.

நீடாமங்கலத்தில் பிறந்து
நற்பணிக்காக தேனி போல் உழைத்து
இந்திய செஞ்சிலுவை சங்க சேவையை
தன் உயிர்மூச்சாக வாழ்ந்து மறைந்த
“செயல் மறவர்” “சேவை செம்மல்”
கோவி.இராஜமகேந்திரனின்15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று
14 7 2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு அவரது நினைவு தூணில். அரசியல் கட்சி தலைவர்கள்ஆன்மிகசிந்தனையாளர்கள் குடும்ப உறவுகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.