fbpx
Others

தேனி–பழுதுஅடைந்த சாலைகள் பாலங்கள் சரி செய்ய கோரிக்கை

தேனி மாவட்டம் 15/09/2023 போடி நகராட்சி வார்டு 18வது  கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது கவுன்சிலர் ஜெயந்தி தலைமையில் மற்றும் நகராட்சி அலுவலர் முன்னிலையில் பகுதி சபா நடைபெற்றது மக்களிடம் குறைகள் கேட்டபோது 18 வார்டு பொதுமக்கள் எங்கள் பகுதியில் பழுதடைந்த சாலைகள் பாலங்கள் சரி செய்ய கோரிக்கை விடுத்தனர் .

Related Articles

Back to top button
Close
Close