fbpx
Others

தேனி–பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள்நடும் விழா..

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட நிர்வாகம் தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் இ. ஆ.ப .அவர்கள் தலைமையில் நடைபெற்றது

Related Articles

Back to top button
Close
Close