Others
நீடாமங்கலம் மார்க் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை…
நீடாமங்கலம் ஒன்றியம் பழையன நீடாமங்கலம் வென்னாற்றில் திருவாரூர் சாலை இணைப்பு பாலமாக புதிய பாலம் கட்டப்பட்டு அந்தப் பாலத்தின் வழியாக பஸ்கள் வேன் லாரி மற்றும் கனர வாகனங்கள் இந்தப் பாலத்தின் வழியாக செல்வது வழக்கம் பாலம் கட்டி இரண்டு ஆண்டுகள் முடிவடையாத நிலையில் சிமெண்ட் காங்கிரட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரும் அளவிற்கு மிக மோசமாக பாலம் இருக்கிறது அதன் வழியில் ஆபத்தை உணராமல் வாகனங்கள் செல்கிறது உடனடியாக சாலை போக்குவரத்து துறை அதிகாரிகளும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் இயக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் டி ஜான் கென்னடி வலியுறுத்துள்ளார்
