Others
செங்குன்றம் அண்ணா பேரூந்து நிலையசீரமைப்பு பணி நடக்கும் காட்சி…!

செங்குன்றம் அண்ணா பேரூந்து நிலையம் எம். எல்.ஏ. நிதிசுமார் ரூ 2.5 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனால் பேரூராட்சி பொது நிதி ரூ60லட்சம்செலவில்பழையகடைகள்இடிப்புமற்றும் புதியதற்காலிகபேரூந்துநிலையம்அமைக்கப்பட்டுள்ளது.மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ40லட்சம் செலவில் கட்டப்பட்டநிழல்கொடையும்இடிக்கப்பட்டுவிட்டது.சீரமைப்பு பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதால் பயணிகள், மாணவர்கள், வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றர். மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இது குறித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..