fbpx
Others

இராணிப்பேட்டை வாராந்திர கவாத்து பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது..

வாராந்திர கவாத்து பயிற்சியில் கைத்துப்பாக்கி, Gasgun, Grenades கையாளும் விதம் பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்றதுஇன்று (29.03.2025) இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி (Pistol) கையாளும் விதம் பற்றிய வகுப்புகளும் மற்றும் Gasgun, Grenades கையாளும் விதம் பற்றிய வகுப்புகள் எடுத்துரைக்கப்பட்டது.

 

Related Articles

Back to top button
Close
Close