நெல்லையில் ஒரு மக்கள் சேவகர்..சிறப்புசெய்தி..
“சமூக சேவை என்பதே நன்றி பாராட்டாத பணி என்பது அனைவருக்கும் தெரியும். சமூகப் பணிகளுக்கு ஊக்கம் கிடைக்காததற்கு இதுவும் ஒரு காரணம். இந்த நிலையை மாற்ற விரும்பினோம். சமூக மாற்றங்களுக்காக பணிபுரிவோர் போற்றப்பட வேண்டும் என்று விரும்பி களமிறங்கினோம்” நல்லது செய்வதும், பிறரிடம் அன்பு செலுத்துவதும், அக்கறை காட்டுவதும் நிபந்தனையற்ற எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட செயல்கள்தான். அதேநேரத்தில், அவ்வாறு நன்மை செய்வோரை கொஞ்சம் ஊக்கப்படுத்தினால், அவர்கள் மென்மேலும் நன்மை செய்வதைத் தொடர்வார்கள் தானே. இதைத்தான் சட்டகளஞ்சியம் இதழ் செய்கிறது. விரும்பி அறம் செய்வோரைப் பரந்த மனதுடன் பாராட்டவும், சிலரதுநற்பணிகளைப் பரிந்துரைக்கவும்வழிவகுக்கும்நோக்கத்துடன்சட்டகளஞ்சியம்இதழ்செயல்பட்டுவருகிறது. அந்தவகையில்நெல்லைஜாண்குரூப்ஸ்கம்பெனிஉரிமையாளரும்,சிறந்த சமூக செயற்பாட்டாளரும்,தமிழக வெற்றி கழகத்தின் நெல்லை வடக்கு மாவட்ட இணைச் செயலாலருமான மக்கள் சேவகர் திரு. S. மரிய ஜாண் அவர்களின் மக்கள் சேவையை பாராட்டி மரியாதை நிமித்தமாக சட்டகளஞ்சியம் ஆசிரியர் வெளியீட்டாளர் குறுங்கை D.கலைமணி மற்றும் சட்ட ஆலோசகர்P. வில்சன் ஆகியோர் சந்தித்த மகிழ்ச்சியான தருணம்…
விரைவில்… அவரது சேவைகளின் தொகுப்பு வெளிவரும்…