Others
தமிழ் வழி நாயுடு பேரவை .சிறப்பு செய்தி..


19.01.2025 மாலை 5 மணியளவில் தமிழ் வழி நாயுடு பேரவை . சார்பில்தஞ்சை தலைமை அலுவலகத்தில் தலைவர் செந்தில் குமார் வழக்கறிஞர் தலைமையில்
வருகின்ற பிப்ரவரி 3மாமன்னர் தஞ்சை ஆண்ட
விஜயராகவ நாயக்கர் புகழஞ்சலி மற்றும் பிப்ரவரி 11 அன்றுமதுரை தைப்பூச நாயகன் மாமன்னர் திருமலை நாயக்கர் ஜெயந்தி விழாவை சிறப்பாகதமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக நடத்துவது சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது இதில்மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மற்றும் அழைப்பிதழ் வெளியிடப்பட்டது.தமிழ் வழி நாயுடு மக்கள்பேரவை வருடந்தோறும் நாயக்க மன்னர்களுக்கு சிறப்பு செய்து வருவதுநாயுடு இன் மக்களால் பாராட்டபடுகிறதுசெய்திகளுக்காக எஸ் சுரேஷ் நீடாமங்கலம்