Others
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் சிறப்பு செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 10.01.2025 காலை வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் மற்றும் சிறு புலியூர் கந்தாடையண்ணன் ஜீயர் சுவாமிகள் அருளாசியுடன் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது பிரசாதம் வழங்கப்பட்டது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் உபயதாரர்கள் கரூர் T C மதன் ஈரோடு கோவிந்தராஜ்லு மங்களம் ட்ராவல்ஸ் மகேந்திரன் கல்யாணி ட்ராவல்ஸ் வாசுதேவன்கருத்தபாண்டியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.