fbpx
Others

அண்ணா பல்கலை.மாணவி வன்கொடுமை.. ஐகோர்ட் சரமாரி கேள்வி…?

அண்ணா பல்கலை.,மாணவி வன்கொடுமை விவகாரத்தை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது,விசாரணையின்போதேஒருவர்குற்றவாளிதான் என காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார். கைதான ஞானசேகரனுக்கு காலில் காயம் ஏற்பட்டது எப்படி?. ஆணையருக்கு கீழ் விசாரணை அதிகாரி பணிபுரிபவர்; அவர் எப்படி மற்றொருவரை கண்டுபிடிப்பார் ( யார் அந்த சார் ? ) என கேள்விகளை எழுப்பிய ஐகோர்ட், உரிய விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close