fbpx
Others

புழல் மத்திய சிறைச்சாலையில் நடந்த லோக் அதலத் நிகழ்ச்சி..

புழல் மத்திய சிறைச்சாலையில் நடந்த லோக் அதலத் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஜஸ்டிஸ். சுந்தர் புதிய குற்றவியல் சட்ட புத்தகத்தை சிறை துறை நூலகத்திற்கு இலவசமாக சிறைத் துறை டி.ஜி.பி. மகேஷ்வர் தயாளிடம் வழங்கினார். சிறைத்துறை டி.ஐ.ஜி முருகேசன் சிறைத்துறை அதிகாரிகள் அருகே உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close