fbpx
Others

ஆண்டிபட்டி – தேசிய வறுமை ஒழிப்பு தினவிழிப்புணர்வு முகாம்..


தேனிமாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் ஆண்டிபட்டி வட்ட சட்டப்பணிகள் குழுவும் இணைந்து ஆண்டிபட்டி தாலூகா கொத்தப்பட்டி கிராமத்தில் தேசிய வறுமை ஒழிப்பு தினம் சம்மந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது இந்த முகாமில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கண்காணிப்பாளர் இரமணபாண்டியன் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவல முதுநிலை வருவாய் ஆய்வாளர். த. கனகமணி மண்டல துணைவட்டரா வளர்ச்சி அலுவலர். க. தீபலட்சுமி ஊராட்சி ஒன்றியம் ஆண்டிபட்டி ரா. நாகராஜன் வருவாய் ஆய்வாளர் இராஜதனி மற்றும் கே. எஸ். தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள்.

Related Articles

Back to top button
Close
Close